இதனால் அந்த மன்னர் கிளி சோழன் மற்றும் சோழன் கிள்ளிவளவன் என அழைக்கப்பட்டார். இக்கோவிலை அரங்கநாதருக்கு பிரம்மாண்டமான மிகப்பெரிய கோயிலை கட்டினார் சோழன் கிள்ளிவளவன் இக்கோயிலை பக்தர்கள் வழிபடும் அரங்கநாதர் கோவிலாக அமைத்தனர்.
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
கருணாநிதியின் மகன் என்பதால் மட்டுமே தான் இந்த இடத்திற்கு வரவில்லை என்பதை தன் கடுமையான உழைப்பின் மூலம் சுட்டிக்காட்டியவர் மு.க. ஸ்டாலின்.
வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – fenugreek Added benefits in tamil
கமல் கட்சி துவங்கியதிலிருந்து அவரது கொள்கை எதனை அடிப்படையாக வைத்தது என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. கட்சி துவங்கிய தருணத்தில் கட்சியின் கொள்கை குறித்துப் பேசியபோது "என்னுடைய கொள்கை இடதுமல்ல, வலதுமல்ல, மையத்தில் இருப்போம்" என்றார். அதன் பொருள் பலருக்கும் விளங்கவில்லை.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு
பின்னர் அங்கே வருகை தந்த சோழ மன்னர் ஒருவர் கோவில் மணலால் மூடி இருப்பதை கண்டு வியந்து போனார். பின்னர் ஒரு கிளியின் உதவியால் அந்த மூடப்பட்ட மணல்கள் அனைத்தையும் அனைத்தையும் அகற்றி பார்த்த பொழுதுதான் இங்கு ஒரு கோவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முடிக்கப்படாத, வெளியிடப்படாத திரைப்படங்கள்
தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, அவர் இதுவரை வெற்றிபெற்றதில்லை என்பது உண்மைதான்.
ராமர் அந்த சிலையை இலங்கையில் இருந்து எடுத்துச் சென்று பட்டாபிஷேகத்திற்கு வந்த விபீடணுக்கு அவர் பரிசாக கொடுத்தார். அதனை விவிடன் தனது தலை மீது இந்த சிலையை இலங்கைக்கு எடுத்துச் செல்கிற வழியில் இருந்த காவிரி ஆற்றின் கரையை அடைந்தான்.
காமராஜ் அரசியல்: கடைநிலையில் தொடங்கி "கிங் மேக்கர்" ஆன ஆளுமை
எம். என். நம்பியாருடன் சேர்ந்து நடித்த கடைசி திரைப்படம்
பொழுதுபோக்காக இருந்த சினிமாவை அரசியலோடு இணைத்து ஆட்சியைக் கைப்பற்றியவர் எம்ஜிஆர். அப்போது இவருக்கு இருந்த ரசிகர்கள் இவரைக் கடவுளாகவே பார்த்தனர்.
ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். பின்னர் உடல்நலம் தேறி ‘காவல்காரன்’ என்ற படத்தில் நடித்தார். இது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின் அவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தது.
Click Here